TVK Vijay Karur Stampede | BJP Tamilisai | "இவர்கள் பதற்றப்பட காரணமே இதுதான்.." | தமிழிசை ஆவேசம்

Update: 2025-10-01 14:07 GMT

“கரூர் சம்பவத்தை நாங்கள் அரசியலாக பார்க்கிறோம் “ - தமிழிசை

சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தராஜன் “ கரூர் துயர சம்பவத்தை நாங்க அரசியலாக பார்க்கிறோம் எனவும், மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உண்மையை கூறி வருவதால் திமுகவினர் பதட்டமடைகின்றனர் “ எனவும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்