TVK Vijay | Election | தவெகவின் புதிய குழு.. பனையூரில் குவியும் கூட்டம்..

Update: 2026-01-20 04:22 GMT

 தவெக அறிக்கை தயாரிப்புக் குழு முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் இன்று நடைபெற உள்ளது. கூடுதல் தகவல்களை தருகிறார் எமது செய்தியாளர் மணிகண்டன்...

Tags:    

மேலும் செய்திகள்