TVK Vijay Campaign | கரூர் பெருந்துயரம் - தவெக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

Update: 2025-09-30 07:06 GMT

கரூரில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, தென்காசியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதேபோல நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆதரவற்ற குழந்தைகள் இல்ல நிர்வாகி பீட்டர் செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணி சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்