TVK ``நாங்கள் பார்த்தது இதுதான்..’’ - கரூர் கூட்டத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களே சாட்சியம்

Update: 2025-11-12 02:42 GMT

கரூர் சம்பவம் - காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கூட்டநெரிசல் சம்பவத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்ற ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், வடிவேல் நகரை சேர்ந்த முகமது நபி ஆகிய இரண்டு பேருக்கும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான அவர்கள், கூட்டநெரிசல் சம்பவத்தின்போது தாங்கள் பார்த்த சம்பவங்களை எடுத்துரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்