TVK Stampede | விஜய் போஸ்டரை பார்த்ததும் திடீரென மாணவ, மாணவிகள் செய்த செயல் - பரபரப்பு காட்சிகள்

Update: 2025-10-01 06:34 GMT

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் விஜய்யை கைது செய்ய கோரி ஒட்டப்பட்ட போஸ்டர்களை, மாணவ மாணவிகள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் நடந்த துயர சம்பவத்தால் விஜய் கைது செய்யப்பட வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனை அவ்வழியே சென்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கிழித்து அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்