Tvk Sengottaiyan | செங்கோட்டையன் அலுவலகத்தில் MGR, ஜெயலலிதா, விஜய் போட்டோவுடன் பேனர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூரில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என வைக்கப்பட்டிருந்த பேனர் மாற்றப்பட்டுள்ளது...