TVK N.Anand | தலைமறைவில் இருந்துகொண்டே என்.ஆனந்த் எடுத்த முடிவு
த.வெ.க ஆனந்த் மீண்டும் முன் ஜாமின் மனு தாக்கல்
கரூரில் நடைபெற்ற த.வெ.க பிரசார கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் முன் ஜாமின் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விடுமுறை கால நீதிமன்றத்தில் அவரது முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது