TVK | தவெக நிர்வாகியின் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி நேரில் அஞ்சலி - இதயம் நொறுங்கி சொன்ன வார்த்தை..

Update: 2025-09-29 07:12 GMT

TVK | தவெக நிர்வாகியின் உடலுக்கு அமைச்சர் முத்துசாமி நேரில் அஞ்சலி - இதயம் நொறுங்கி சொன்ன வார்த்தை..

"த.வெ.க கூட்டத்தில் எந்த விதிகளையும் பின்பற்றவில்லை"

விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியான ஈரோடு, ஜம்பையை சேர்ந்த கல்லூரி மாணவரும், தவெக நிர்வாகியுமான மோகன் உடலுக்கு, அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், காவல்துறையினர் மீது வாட்சப் மூலமாக வதந்தி பரப்ப படுவது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், முறையான எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் போனதே இந்த பெரும் துயரத்திற்கு காரணம் என்றும் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்