TVK Karur Stampede | ``விஜய் ரொம்ப வேதனையில் இருக்காரு.. வாழ்நாள் முழுக்க''... நடிகர் சொன்ன தகவல்

Update: 2025-10-07 03:31 GMT

TVK Karur Stampede | ``விஜய் ரொம்ப வேதனையில் இருக்காரு.. வாழ்நாள் முழுக்க''... பிரபல நடிகர் சொன்ன தகவல்

வாழ்நாள் முழுவதும் கரூர் சம்பவத்தின் துக்கம் விஜய்யிக்கு இருந்து கொண்டே தான் இருக்கும் எனவும், இது போன்ற நிகழ்வு எந்த ஒரு தலைவருக்கும் வரக்கூடாது எனவும் திருச்செந்தூரில் நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்