TVK Karur Stampede | Annamalai | விஜய் பிரசார மரணங்கள்.. உலுக்கும் உண்மை - வெளியான வீடியோ காட்சிகள்

Update: 2025-09-29 06:55 GMT

TVK Karur Stampede | Annamalai | விஜய் பிரசார மரணங்கள்.. உலுக்கும் உண்மை - வெளியான வீடியோ காட்சிகள்

விஜயை பார்க்க குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்!

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று பல தரப்பில் எச்சரிக்கப்பட்டும், விஜய் கூட்டத்திற்கு மக்கள் குழந்தைகளோடு காத்திருப்பது தொடர்கதையாகவே இருந்தது. இந்த சூழலில்தான் கரூரில் நெரிசலில் குழந்தைகளும் உயிரிழந்த கோரம் அரங்கேறியிருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்