TVK Karur Campaign Stampede | கரூரில் இறங்கியது CBI - இப்போதைய நிலைமை என்ன?
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழந்த சம்பவம். கூட்ட நெரிசல் வழக்கு குறித்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை. ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை. சிபிஐ ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோரும் கரூர் வருகை. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் குறித்து இன்று அல்லது நாளை சிபிஐ விசாரணை தொடக்கம்