Tvk || H Raja || "விஜய் கரூரில் தைரியமாக தங்கி இருக்க வேண்டும்" எச்.ராஜா பரபரப்பு பேட்டி
கரூரில் நடந்த சம்பவத்தை அடுத்து தவெக தலைவர் விஜய் அங்கேயே தைரியமாக தங்கி இருக்க வேண்டும் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். கும்பகோணம் அடுத்த சுவாமிமலை சாமிநாதசாமி கோயிலில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இவ்வாறு கூறினார்