தவெக கல்வி விருது - காரை மாற்றி புறப்பட்டார் விஜய்

Update: 2025-06-04 03:42 GMT

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்டமாக கல்வி விருது வழங்கு விழா மாமல்லபுரத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில், நீலாங்கரை வீட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் புறப்பட்டார்... 

Tags:    

மேலும் செய்திகள்