Trump | Backfire-ஆன டிரம்ப் எடுத்த முடிவு - ஒன்றுதிரண்டு அலறவிட்ட அமெரிக்கர்கள்

Update: 2025-10-24 07:22 GMT

அமெரிக்க அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற விதிகளைக் கண்டித்து கலிஃபோர்னியாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மத்திய புலனாய்வு அதிகாரிகளை கலிஃபோர்னியா மாகாணத்துக்கு உள்பட்ட அலமேடா நகருக்கு அனுப்ப டிரம்ப் முடிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், சாலையில் திரண்டு பதாகைகளை ஏந்தியும், டிரம்ஸ் இசைத்தும் போராட்டம் நடத்தினர். இதையொட்டி பாதுகாப்பு கவசங்களுடன் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்