TN Rains | CM Stalin | தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை | நேரில் விரைந்த முதல்வர்

Update: 2025-10-19 13:31 GMT

வடகிழக்கு பருவமழை - அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்