TN Congress ``அத பத்தி இப்ப வெளியே பேசாதீங்க..’’ கட்சியினருக்கு செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு
TN Congress ``அத பத்தி இப்ப வெளியே பேசாதீங்க..’’ கட்சியினருக்கு செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு
கூட்டணி தொடர்பாக பேச கூடாது என உத்தரவு - செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் தேர்தல் கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேச கூடாது என, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டணி தொடர்பாக தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தமிழகத்தில் உள்ள தலைவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது எனவும் கூறியுள்ளதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.