``நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி’’ - அதிமுக நிர்வாகி பேச்சால் சலசலப்பு

Update: 2025-04-14 09:59 GMT

பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேசியதால் பரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்