VCK Thirumalavan Speech | ``திமுக கூட்டணியை விட்டு பிரிய விசிகவுக்கு வந்த பெரிய பெரிய ஆபர்கள்’’
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதல் சீட் தர முடியும், ஆட்சியில் பங்கு தர முடியும் என ஆசை காட்டினார்கள் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற அம்பேத்கர், பெரியார் சிலை திறப்பு விழாவில் பேசிய திருமாவளவன்,, திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியே வர வேண்டும் என சிலர் கூறியதாகவும், இதற்கெல்லாம் விசிக இடம் கொடுக்காது என்றும் தெரிவித்தார்.