சார்பட்டா பரம்பரையுடன் திருமா - `குட்டி ஸ்மைல்’.. வைரலாகும் பதிவு

Update: 2025-04-07 04:39 GMT

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இயக்குனர் பா. ரஞ்சித்துடன் தான் எடுத்துக் கொண்ட செல்பியை, விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் சார்பட்டா பரம்பரை நடிகர்களான ஆரியா, ஜான் விஜய் உள்ளிட்டவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்