Thirumavalavan On Vijay | விஜய்யை அட்டாக் செய்துவிட்டு திருமா பரபரப்பு அறிவிப்பு

Update: 2025-11-19 05:02 GMT

எஸ்ஐஆர் பணிகளை நிறுத்தக்கோரி வரும் 24 ஆம் தேதி விசிக சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், இந்த விவகாரத்தில் பாஜகவும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து கூட்டுச் சதி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், த.வெ.க தலைவர் விஜய்க்கு திமுக வெறுப்பு, திமுக எதிர்ப்பு என்பது மட்டுமே தெரியும் என விமர்சித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்