thirumavalavan | "ரொம்ப நேர்மையா சொல்றான்.." - மேடையில் உரக்க சொன்ன திருமா

Update: 2025-08-10 03:06 GMT

"மனசுல வச்சிக்கிட்டு பேசல ரொம்ப நேர்மையா சொல்றான்.." - கோபி, சுதாகருக்கு ஆதரவு குரல் கொடுத்த திருமா

"கோபி, சுதாகருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் பொருந்தும்"

யூடியூபர்கள் கோபி, சுதாகருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வலியுறுத்தியும், சென்னை சைதாபேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், சாதி வெறி குறித்து நேர்மையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய, பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் பொருந்தும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்