Thirumavalavan | திருமாவளவன் கார் மோதியாத எழுந்த புகார் - நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ

Update: 2025-10-26 03:28 GMT

விசிக தலைவர் திருமாவளவன் கார் மற்றும் வழக்கறிஞர் ராஜீவ்காந்தியின் இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படும் சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என்றும் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் வழக்கறிஞர் ராஜீவ்காந்தியின் நண்பர் மணிகண்டன் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், போலீசாருக்கு தேவையான தகவல்களை வழங்கியதாகவும், நீதிமன்ற வழியாக நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்