தமிழகத்தில் எத்தனை அணிகள் உருவானாலும் திமுக , அதிமுக கூட்டணிகளுக்கிடையேயான இரு துருவ போட்டியாக தான் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுக தனது பலத்தை
குறைத்து மதிப்பிடுவதாகவும், 2021 ல் செய்த அதே தவறை மீண்டும் செய்வதாகவும் கருத்து கூறி இருக்கிறார்.
#thirumavalavan #admk