``திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது’’ - திருமாவை சந்தித்த பின் அதிமுக வைகைச் செல்வன் சூசகம்
திருமாவை சந்தித்த பின் அதிமுக வைகைச் செல்வன் சூசக பதில்
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் விமர்சித்துள்ளார்.