Theni | DMDK | "15 ஆண்டுகளாக திறக்கப்படாத பூட்டு உடைக்கப்படும்.." கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக அமைக்கும் கூட்டணி தமிழகத்தை முன்னேற்றும் கூட்டணியாக இருக்கும் என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேனியில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் இந்த சுற்றுப்பயணத்தில் ஓபிஎஸ்-ன் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம், கடந்த 15 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது என விமர்சித்தார்.