"தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்" - என்.ஆனந்த் ஆவேச பேட்டி

Update: 2025-05-28 03:14 GMT

TVK N.Anand | "தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்" - என்.ஆனந்த் ஆவேச பேட்டி

வியாசர்பாடி சம்பவம் - த.வெ.க நிர்வாகிகளிடம் நலம் விசாரித்த விஜய்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் த.வெ.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளிடம் அக்கட்சித் தலைவர் விஜய் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளார். வியாசர்பாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கச் சென்றபோது, போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் த.வெ.க-வைச் சேர்ந்த 2 பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை சந்தித்து த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் நலம் விசாரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்