CM Stalin | CPIM | "முதலமைச்சர் பேரணி போரை ஊக்குவிக்கும்" - -மார்க்சிஸ்ட் கம்யூ.,
முதலமைச்சர் ராணுவ வீரர்களை ஊக்குவிக்க பேரணி நடத்துவதாகவும், ஆனால் இந்த நடவடிக்கை போருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் மோதல் நடந்த இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணுவ வீரர்கள் உற்சாகப்படுத்தும் செயல்கள் யுத்தத்தை தான் தீவிரப்படுத்தும் என்றார்.