பிரபல நாளிதழில் `அதிமுக-பாஜக கூட்டணி’ பற்றி முதல்வர் சொன்ன கருத்து

Update: 2025-05-13 09:09 GMT

பிரபல நாளிதழில் `அதிமுக-பாஜக கூட்டணி’ பற்றி முதல்வர் சொன்ன கருத்து

தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருப்பதை மக்கள் முன் முழுமையாக அம்பலப்படுத்துவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்