``நிதி ஆயோக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்'' பட்டியலிட்ட முதல்வர்
டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்தோம்
தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க கோரிக்கை முன்வைத்தேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
"சென்னை மெட்ரோ 2ம் கட்டம், கோவை, மதுரை மெட்ரோ நிதி குறித்தும் கோரிக்கை வைத்தேன்"
"கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்"
"இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரிக்கை"
"தமிழகத்திற்கான ரூ.2,200 கோடி கல்வி நிதி கிடைக்கும் என நம்புகிறேன்"