ADMK Meeting | தேர்தலின் ஆணிவேர்.. லிஸ்ட் கேட்ட ஈபிஎஸ் - ஒன் டூ ஒன் மீட்டிங்
தேர்தலின் ஆணிவேர்.. லிஸ்ட் கேட்ட ஈபிஎஸ் - ஒன் டூ ஒன் மீட்டிங்.. அடுத்த அதிரடிக்கு தயாராகும் அதிமுக
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் அதிமுக
அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது...