Thanjavur |Swimming | Students | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நீச்சல் போட்டி

Update: 2025-11-17 09:24 GMT

Thanjavur |Swimming | Students | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நீச்சல் போட்டி

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நீச்சல் போட்டி நடைபெற்றது. தஞ்சை, திருவாரூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 250 பேர் நீச்சல் போட்டியில் பங்கேற்றனர். போட்டியை தஞ்சை திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் உதயநிதி கொடியசைத்து துவக்கிவைத்தார்....

Tags:    

மேலும் செய்திகள்