"எத்தகையான நெருக்கடி சூழல் வந்தாலும் விட்டுத்தர மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி

Update: 2025-03-14 10:51 GMT

எத்தகையான நெருக்கடி சூழல் வந்தாலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை விட்டுத் தரமாட்டோம் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்