தவெக கட்சி கொடி விவகாரம் - சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவு

Update: 2025-06-04 12:50 GMT

BREAKING || TVK Flag Case | தவெக கட்சி கொடி விவகாரம் - சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவு

தங்களுடைய கட்சி சின்னமான யானையை த.வெ.க கட்சி கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ளது போல் உதய சூரியன், அண்ணா போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக அதிமுக கட்சிகள் அனுமதிக்குமா? - சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பி.எஸ்.பி தலைவர் பி.ஆனந்தன் கேள்வி...

தேசிய கட்சி சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது.- ஆனந்தன்

இது குறித்து விளக்கம் அளிக்க த.வெ.க கட்சிக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு.

வழக்கு விசாரணை ஜூலை 1 ஆம் தேதி தள்ளிவைப்பு.

Tags:    

மேலும் செய்திகள்