தெலுங்கு வருடப்பிறப்பு..ஆந்திர முதல்வருக்கு ஏழுமலையான் பிரசாதம்

Update: 2025-03-31 01:49 GMT

தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி, ஆந்திர முதல்வருக்கு திருப்பதி ஏழுமலையான் பிரசாதம் வழங்கப்பட்டது. தெலுங்கு புத்தாண்டு தினமான உகாதியை ஒட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் ஆகியோர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

மேலும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு வேத ஆசி வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்