Puducherry | LJK | புதுச்சேரியில் ஆசிரியர்கள் போராட்டம் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆதரவு
புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.