உடல்நலக்குறைவால் கடந்த 4ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குமரி அனந்தன்
தீவிர சிகிச்சையில் இருந்த குமரி அனந்தன் நள்ளிரவில் உயிரிழந்தார்
5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாகர்கோவில் எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
மறைந்த குமரி அனந்தனின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்திரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது