Udhayanidhi | Vijay | ``உதயநிதியும் விஜய்யும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ - அலர்ட் செய்த VIP
திமுகவின் தொடர் வெற்றிக்கு போலி வாக்காளர்களே காரணம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் தேர்தல், வாரிசு அரசியலுக்கும், புதியவர்களுக்கும் அடி கொடுத்துள்ளதாகவும், எனவே உதயநிதியும், விஜய்யும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.