திருப்பி அடிக்க முடிவெடுத்த தமிழக அரசு - உச்ச நீதிமன்றத்தில் அடுத்த பரபரப்பு

Update: 2025-05-21 03:07 GMT

புதிய கல்விக் கொள்கை திட்டத்துக்கு எதிராகவும், சமக்ரா சிக்ஷா திட்டத்துக்கான நிலுவை நிதி வட்டியுடன் வழங்க கோரியும் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்