#BREAKING || Hindu Munnani Case | இந்து முன்னணி தொடுத்த வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறையில் பாஸ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்யவும், விரைந்து விசாரிக்க கோரி முறையிடவும் ஹிந்து முன்னணி அமைப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி