மோடி – சுந்தர் பிச்சை சந்திப்பு.. பிரான்சில் நடந்தது என்ன..? | Sundar Pichai | Modi
பிரான்சில் நடந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டின் போது, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையை சந்தித்ததில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், செயற்கை நுண்ணறிவில் இந்தியா குறிப்பிட்டதற்கான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் முதலீடு செய்து, இந்திய இளைஞர் சக்தியை பயன்படுத்தி கொள்ளுமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.