SIR | Edappadi Palanisamy | நேற்று பூகம்பத்தை கிளப்பிய ஈபிஎஸ் - இன்று தாம்பரம் மாநகராட்சி விளக்கம்
வாக்காளர்கள் குறித்து ஈபிஎஸ் புகார் - தாம்பரம் மாநகராட்சி விளக்கம் தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் 2 வீடுகளில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் புகார் ஈபிஎஸ் புகார் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி விளக்கம்