Siddaramaiah | DKShivakumar | கர்நாடகாவில் CM மாற்றமா?டெல்லி பறந்த காங்., MLAக்கள் - DyCM சிவகுமார் பதிலால் பரபரப்பு
கர்நாடக காங். எம்எல்ஏக்கள் டெல்லி பயணம் - சித்தராமையா விளக்கம் /கர்நாடகாவிற்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய கோரி கர்நாடக காங். எம்எல்ஏக்கள் டெல்லி பயணம் செய்ததாக தகவல்/காங்கிரஸ் கட்சி தலைமை சொல்வதைதான் நாங்கள் கேட்கிறோம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா/அமைச்சரவை மறுசீரமைப்பு பற்றி காங். தலைமைதான் அறிவுறுத்துகிறது - கர்நாடக முதல்வர் சித்தராமையா/அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நான்தான் தாக்கல் செய்வேன் - கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி/நாளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்கிறேன் - சித்தராமையா.