பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி.. ஜாமின் தொடருமா? - இன்று நடக்கப்போவது என்ன?

Update: 2025-04-28 06:30 GMT

செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய கோரும் வழக்கு - இன்று விசாரணை/முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை/கடந்த விசாரணையின் போது அமைச்சர் பதவியா?, ஜாமினா என கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதிமன்றம்/சாட்சி கூண்டுக்கு வராத சாட்சிகளை எப்படி கலைக்க முடியும்? - செந்தில் பாலாஜி தரப்பு வாதம்/ஓரிரு நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி/செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் பதவி விலகல் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு முறைப்படி தெரிவிப்பார்கள்

Tags:    

மேலும் செய்திகள்