Sengottiyan | Tvk | பெரும் படையை பனையூரில் இறக்கி பவரை காட்டிய KAS - வந்து கொண்டே இருக்கும் கார்கள்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ள நிலையில், முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்...