நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன், சீமான்?

Update: 2025-04-06 04:34 GMT

சென்னை வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல்.

இதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிர்மலா சீதாராமன் சந்தித்ததாக தகவல்

நேற்று இரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்