தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நயினார்

Update: 2025-11-29 05:43 GMT

“செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறானது“ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். “ஆண்ட கட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தூய்மையான ஆட்சி குறித்து பேசுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்“ எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்