EPS Vs TVK Sengottaiyan | "ஈபிஎஸ்-க்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டார்" | செங்கோட்டையன் குறித்து டிடிவி
"ஈபிஎஸ்-க்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகிவிட்டார்" - டிடிவி
எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நட்பு ரீதியாகவே பாஜகவில் இருந்து சிலர் பேசுவதாகவும், மீண்டும் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என தன்னிடம் யாரும் பேசவில்லை என்றும் கூறினார்.