BREAKING | Savukku Shankar | EPS | சவுக்கு சங்கர் விவகாரம் - பேரவையில் கொந்தளித்த ஈபிஎஸ்

Update: 2025-04-28 11:10 GMT

சவுக்கு சங்கர் விவகாரம் - ஈபிஎஸ் கேள்வி/யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தி கழிவுகளை கொட்டியுள்ளனர் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி/ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் - ஈபிஎஸ்

Tags:    

மேலும் செய்திகள்