RN Ravi | ஆளுநர் ஆர்.என்.ரவியை சுற்றும் வார்த்தை.. அதை தானே சொல்லிக்காட்டி விமர்சனம்
"தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" - ஆளுநர் விமர்சனம் "நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது, தமிழ்நாடு போராடும் என சுவர்களில் எழுதியுள்ளார்கள். யாருடன் போராடும்?"திமுகவின் "தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி