RM Veerappan Documentary | ஜனாதிபதியாகும் முன்பே கலாமை ஆர்.எம். வீரப்பன் எப்படி கண்டெடுத்தார்?
ஆர்.எம்.வீரப்பன் தி கிங் மேக்கர் என்ற ஆவணப்படம் வெளியாகி உள்ள நிலையில், அவர் குறித்து அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் நினைவுகூர்ந்த கருத்துகளை பார்க்கலாம்...